பெண்களுக்கு இந்த நாட்டில் பல வித கொடுமைகள் இழைக்கப்படுகிறது. அவற்றில் குறிப்பாக மருமகள்களுக்கு வரதட்சணை என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைக்கு அளவே இல்லை. இது போல இன்னும் பல கொடுமைகள் மருமகள்களின் உரிமையை பறித்து கணவராலும் அவரது குடும்பத்தாலும் பல பெண்களுக்கு இழைக்கப்படுகிறது. கிராமங்களில் இருந்தாலும் சரி, நகரங்களில் இருந்தாலும் சரி, படித்து நன்கு கைநிறைய சம்பாதிக்கும் பெண்களாக இருந்தாலும் அவர்கள் படும் கொடுமைக்கு அளவே இல்லை. இந்த அப்பாவி பெண்களுக்கு இந்திய சட்டங்களில் உள்ள பாதுகாப்புகள் குறித்த போதிய விழிப்புணர்ச்சி இல்லை. அதனால் தான் இன்றும் பல பெண்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போன்ற அப்பாவி பெண்களுக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றியும் அவற்றிலிருந்து சட்டப்படி எப்படி நிவாரணம் பெறுவது என்பது பற்றியும் இனிவரும் பதிவுகளில் விவரமாகத் தருகிறேன்.
இது ஒரு தேச சேவை. பல குடும்பங்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.
ReplyDeleteபிறந்த வீட்டில் இருந்து சொத்துக்களை பெறுவது எப்படி? திருமணம் ஆன பிறகு சொத்து பெரும் உரிமை உள்ளதா?
உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி! நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி மிகவும் அருமையானது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு இருக்கும் இது போன்ற உரிமைகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. காரணம் அவர்களுக்கு தங்களுக்கும் சொத்துரிமை இருக்கிறது என்ற விழிப்ணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். இது பற்றி விரிவான கருத்துக்களை அடுத்த பதிவில் காணலாம். நன்றி!
ReplyDeleteமருமகளே....
ReplyDeleteஎங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".
நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.
யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமருமகளை நாடிவருபவர்களின் நலனைக் கருதி கீழுள்ள கருத்து அசுத்தமான வார்த்தைகள் நீக்கப்பட்டு பிறகு மறுபதிவாக்கப்பட்டது.
ReplyDeleteThursday, September 16, 2010 4:13:00 AM PDT
Anonymous said...
hello anonymous parathaesi,
kattuna pondatti ya vachi olunga kudumbam nadatha therialanna intha maathiri innum neraya blogs varathaan seyyum. athu epdida, kalyanathukku munnadi ponnunga pinnadi nakka thonga poottutu thiriireenga. kattunathum, aatha, appan thaan perisa theriyutha. ellathukkum kaaranam intha purushan ga thaan. neenga mattum pondatti kitta anba aatharava irunga, maamiyarum sari maamanaar um sari oru mayirum pudunga mudiathu. unnai maathiri jenmam laam xxxxxxxxxxxxxxx... xxxxxxxxx.
Thursday, September 16, 2010 4:13:00 AM PDT