குறிப்பாக வரதட்சணைக் கொடுமை செய்யும் கணவர்களை சமாளிக்க இதுதான் சரியான வழி. வரதட்சணை கொடுமை செய்யப்படுவதாக மருமகள்கள் கருதினால் (எவையெல்லாம் மருமகள்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்று முந்தைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்) உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் IPC498a, Dowry Prohibition Act, மற்றும் Protection for Women Against Domestic Violence Act (DV Act) சட்டப்பிரிவுகளின் கீழ் புகார் பதிவு செய்துவிடுங்கள். மறக்காமல் மாமியார், நாத்தனார் பெயர்களை சேர்த்துவிடுங்கள். இவர்கள்தான் எல்லா குடும்பங்களிலும் மருமகளை எப்படிக் கொடுமை செய்வது என்று கணவனுக்கு சொல்லிக்கொடுக்கும் மூளையாக செயல்படுபவர்கள். அதனால் புகாரில் கணவன் பெயரை சேர்க்க மறந்தாலும் இந்த மாமியார், மாமனார், நாத்தனார் பெயர்களை சேர்க்க மறந்துவிடாதீர்கள். பிறகு அவர்கள் பெயரை சேர்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படநேரிடும்.
இப்படி மருமகள்கள் புகார் கொடுத்தபிறகும் சில கணவன்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி மருமகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாம். என்ன செய்வது இந்தியாவில் மருமகள்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கிடைக்கிறதா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் நாம் நாடளும் உரிமையில் 33% வேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டிய கீழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம். அதனால் மருமகள்கள் தங்களின் பாதுகாப்பை தாங்களேதான் பொறுப்பாக கவனித்துக்கொள்ளவேண்டும். அதற்கு இதுபோன்ற தனியார் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதும் தவறில்லை.
Wild Hot Men Indian based website provide service to all females. Wild Hot Men listing of India's Male Escort Agencies and Independent India's Male Escorts in India. We have a listing of Delhi ( Ncr), mumbai, Bangolre, hydrabad,chennai, pune , nagpur, jaipur, calcutta, lucknow, chandigarh, bhopal , kearal, gujrat, orrisa and all over from india male escorts to suit your every desire. We firmly believe in providing the real thing.Wild Hot Men Agency is always looking to recruit high class male escorts who like to travel and also love india's social scene.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான செலவை எப்படி சமாளிப்பது என்று இப்போது மருமகள்களுக்கு ஒரு லேசான யோசனை இருக்கும். கவலையே படாதீர்கள். அதற்குத்தான் கணவன் இருக்கிறான். வரதட்சணைப் புகாரை காவல்நிலையத்தில் கொடுத்த கையோடு உங்கள் ஊரிலுள்ள நீதிமன்றத்தில் பராமரிப்புச் செலவிற்கு கணவனிடமிருந்து பணம் வேண்டும் என்று ஒரு மனுவை போடுங்கள். அந்த மனு எழுதுவதற்கான சட்டப்பிரிவு CrPC125. இந்த சட்டப்பிரிவைப் பற்றி தெரிந்துகொள்ள முந்தைய பதிவை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு நடந்து எப்போது பணம் கிடைக்குமோ என்று சில மருமகள்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கும். மருமகள்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். இந்த CrPC125 என்பது சாதாரணமாக விவாகரத்து வழக்குகளின்போது கொடுக்கப்படும் ஜீவனாம்ச வழக்கல்ல. இது கிரிமினல் சட்டப் பிரிவின் கீழ் வரும் வழக்காகும். அதனால் இந்த மனுவை மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுத்தவுடன் மருமகளின் மாதாந்திர பராமரிப்பு செலவிற்கு கணவன் பணம் கொடுக்கவேண்டும் என்று உடனடியாக உத்தரவு போட்டுவிடுவார்கள். பணம் கொடுக்கவில்லையென்றால் கணவனுக்கு சிறைவாசம்தான். அதனால் உங்களின் செலவிற்காக இந்தப் பணம் உங்களின் வீடுதேடி மாதந்தோறும் தானாக நடந்துவந்து கதவைத் தட்டும்.
மற்றொரு முக்கியாமான விஷயம் என்னவென்றால் இந்தப் பராமரிப்புத் தொகையைப் பெற மருமகள் கணவனுடன்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மருமகள் தங்களின் வசதிக்கேற்ப எங்குவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உங்களின் பராமரிப்புச் செலவை கணவன் கொடுத்தாகவேண்டும் என்பதுதான் இந்திய சட்டம். இந்திய மருமகள்கள் செய்த புண்ணியத்தின் பலன்தான் CrPC125!
இப்போது உங்களின் பாதுகாப்பு பராமரிப்பு செலவை எப்படி சரிகட்டுவது என்று தெரிந்துகொண்டீர்களல்லவா? உடனே வேலையை ஆரம்பியுங்கள். உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
அட கண்றாவி எழவே ! இது பாதுகாப்புப்படை என்று யாரம்மா சொன்னார்கள் உமக்கு ? இந்த லட்சணத்தில் மருமகள்களுக்கு நீங்கள் வழிகாட்டியா ?
ReplyDeleteஇவர்கள் நீங்கள் நினைக்கும் பாதுகாப்பு வழங்கும் Escorts அல்ல. உடல் விற்பவர்கள், பச்சையாக சொன்னால் விபசாரர்கள்.
இவர்கள் உதவியை நாடச்சொல்லி உதவுகிறீர்களாக்கும்.
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப உத்தமம்.
சில விஷயங்களை இலைமறை காயாகத்தான் சொல்லமுடியும்.
ReplyDeleteஅட கருமமே, Escort Services-னா பாதுகாப்புப்படை-ன்னு அரைகுறையா (மடத்தனமா-ன்னும் சொல்லலாம்) புரிஞ்சிகிட்டு உளறி கொட்டிவிட்டு, அந்த தவறை சுட்டிக்காட்டினா இலைமறை காயா சொல்வதா சால்ஜாப்பா ?
ReplyDeleteகீழ விழுந்தும் மீசைல மண் ஒட்டலை கதைதான். (ஓ ஒங்களுக்குத்தான் மீசை கிடையாதுல்ல ?)
இது ஒரு சாதாரண விஷயம். அதற்காக ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?
ReplyDeleteமீசை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மண் ஒட்டாது. ஏனென்றால் எங்கள் வீட்டில் மண் தரை கிடையாது.
விபசாரர்களை பாதுகாப்பு தருபவர்கள் என்று தவறாக புரிந்துகொண்டு (இந்த லட்சணத்தில் நீங்கள் மருமகள்களுக்கு ட்யூஷன் எடுக்கிறீர்கள்) அவர்களது "பாதுகாப்பை" பயன்படுத்திக்கொள்ள மருமகள்களுக்கு அறிவுரையும் கொடுத்து, அதை 'இலை மறை காய்' என்று சால்ஜாப்பும் சொல்லி அதை சிறு விஷயம் என்று ஒதுக்கித்தள்ளுதல் உங்கள் கலாசாரமாக இருக்கலாம்.
ReplyDeleteசிறு விஷயங்களில்தான் பெரிய தவறுகள் ஆரம்பிக்கின்றன. முதல் கோணல் முற்றும் கோணலல்லவா ?
மருமகளை திட்டவேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நடத்துங்கள்.
ReplyDelete//சிறு விஷயங்களில்தான் பெரிய தவறுகள் ஆரம்பிக்கின்றன. முதல் கோணல் முற்றும் கோணலல்லவா ?//
இந்திய மருமகள் செய்யும் எந்த செயலும் தவறே கிடையாது. சட்டங்களே அப்படித்தான் சொல்கிறது. அதனால் நீங்கள் சொல்வது போல் சிறு தவறு பெரிய தவறு என்ற பேச்சிற்கே இடமில்லை. அதுபோல இந்தியாவில் மருமகள் செய்யும் செயல்கள் அனைத்தும் நேர்மையானவை, நேரானவை. அதனால் இதில் முதலில் கோணல், கடைசியில் கோணல் என்ற எந்தக் கண்ணோட்டத்திலும் பார்க்க இயலாது.
நன்றி!
"மருமகளை திட்டவேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள். நடத்துங்கள்."
ReplyDeleteஅடடே, மருமகளை திட்டித்தான் எங்கள் வீட்டு அடுப்பெரியவேண்டும் பாருங்கள்.
"இந்திய மருமகள் செய்யும் எந்த செயலும் தவறே கிடையாது. சட்டங்களே அப்படித்தான் சொல்கிறது."
எந்த திருடன்தான் தான் திருடியது தவறு என்று ஒத்துக்கொள்வான் ?
கயவாளித்தனமாக தவறு செய்யாதவர்கள் மேலெல்லாம் பொய் குற்றம் சாட்டி (அதுவும் சொந்த செலவுக்கு பணம் எடுத்தால் அதையும் வரதட்சணை கணக்கு காட்டும் அளவுக்கு), மேலும் பொய்யான வழக்குகள் தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கும் செயல்களை எல்லாம் எந்த சட்டம் சரி என்று சொல்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம் ?
"அதனால் நீங்கள் சொல்வது போல் சிறு தவறு பெரிய தவறு என்ற பேச்சிற்கே இடமில்லை. அதுபோல இந்தியாவில் மருமகள் செய்யும் செயல்கள் அனைத்தும் நேர்மையானவை, நேரானவை."
அடறா சக்க அட்றா சக்க அட்றா சக்க. எப்படி எப்படி ?
விபசாரர்களை உபயோகப்படுத்திக்கொள்ள மருமகள்களுக்கு சிபாரிசு செய்யும் பதிவு எழுதும் அளவுக்கு சாக்கடைத்தனமாக இறங்கிய பிறகும் இப்படி உங்களுக்கு சொல்ல துணிச்சல் வருகிறதென்றல் உம்முடைய கலாசாரம் எவ்வளவு "மேன்மை" கொண்டது என்று தெளிவாக புரிகிறது.
தொடருங்கள் உங்களது மேன்மை கொண்ட கலாசார சேவையை.
மருமகளை நன்றாகத் திட்டி தீர்த்துவிட்டீர்கள். உங்கள் மகிழ்ச்சியே மருமகளின் மகிழ்ச்சி!
ReplyDelete//பொய்யான வழக்குகள் தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கும் செயல்களை எல்லாம் எந்த சட்டம் சரி என்று சொல்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம் ?//
உங்கள் கேள்வியில் ஒரு சின்ன திருத்தம் செய்தால் பதில் கிடைத்துவிடும்.
பொய் சொல்லி வழக்குத் தொடுத்தால் பொய் சொன்னவருக்கு தண்டனை என்று எந்த மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் சொல்கிறது?
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மீண்டும் ஒரு முறை IPC498A மற்றும் Dowry Prohibition Act போன்றவற்றை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள். இந்த சட்டங்களை தங்களின் வசதிக்காகப் பயன்படுத்தினால் அது தண்டணைக்குரிய தவறு என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.
மருமகள் சொல் கேட்காத கணவனும் அவனது குடும்பமும் மருமகள் தொடுத்த வரதட்சணை வழக்கால் சிறைக்குச் சென்றதாக பல செய்திகள் இருக்கின்றன. ஆனால் பொய்வழக்குப் போட்டதனால் எத்தனை மருமகள்கள் சிறைக்குச் சென்றார்கள் என்று நீங்கள் சொல்லமுடியுமா?
இதிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் அரசாங்கமும்,சட்டங்களும், நீதிமன்றங்களும் மருமகள் செய்வது அத்தனையும் சரி என்று ஏற்றுக்கொண்டுவிட்டன என்று நீங்கள் கருதவேண்டும். அதுதான் எதிர்கால சமுதாயத்திற்கு நல்லது.
உங்கள் கேள்விகளுக்கு ஒரு தனி பதிவே எழுதலாம். அடுத்த பதிவுகளில் அதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.
உங்களின் கருத்துக்களுக்கும் நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!
Enakku thirumanam mudinthu 6 month achu.naan ippo 5month pregnant a irukken.ennoda husband marriage mudinju one month la velai kaga velila poitanga,avar pona piragu ennai thollai panna arampichanga,prgnent time la normal ave urine adikkadi pogum.ennoda mamiyar enga room kathavai veli pakkama lock pannikuvanga,night la urine poga mudiyama evlo nerathukku kasta pada mudium,dress laiye poiduven.sila neram plastic cover la urine poitu jannal valiya velila poduven.mamiyar ta sollium parthen,marupadium appadiyee thaan pannanga,naan velai ku pona piragu en husband ku call panni mamanar,mamiyar,avaroda akka,akka husband ellaam ennai patri ethavathu solli avara ennoda sandai poda vachuduranga.appuram konjam konjama avarukku puriya vachen,avar purinjutu avanga parents ta kettathukku udane v2 katta kadan vangi irukku,adaikkanum nu sonnanga,evarum sari nu sollitar,evar vangum salary la monthly 5000 avaroda selavukku eduthutu balance fulla avanga appa ku thaan anuppurar.vayithula kulanthaiya vachutu irukkum enakku ethu varai 3000 rs thaan koduthirukkar.naan vangum salary 6500 la sappadu,paal,hospital selavu,seimurai nu ennala samalika mudiyala.ennoda jewels ellam kettanga,naan tharala nu sonnen,udane husband pakkatthil illatha neram,vayithula kulanthai irukku nu koda pakkama veetai vittu velila poga sollitanga,avarta sonnathukku vayasanavanga puthi avlo thaan nu solranga,v2,sothu ethume thara matten nu sonnanga,naan enakko,en kulanthaiko ethume vendaam,unga paiyan mattum engaloda kadaisi varai koda iruntha pothum nu sonnalum thappa pesuranga. enakku rempa thollai kodukka arampikkavum avar naan varum varai ne inga iruntha unna rempa thollai kodukka thaan seivanga,ne un amma v2ku po nu sonnanga.amma v2ku vantha piragu nalla thaan irunthen.avarukum enakkum oru pirachanaium illa,aana evanga ellarum sernthu avaraoda sernthu vaala pidikkama naan inga irukkuratha solli urukkulla vanthu pirachanai panranga,naanum avarum ippo varai nalla santhosama thaan irukkom.evanga eppo parthalum kasu kasu nu avarukkum enakkum thollai kodukkavum namma sethu poidalam,nammala valave vida mattanga nu pulampurar.naan ippo ethukku ena pannanum nu oru idea kodunga please
ReplyDeleteஉங்களது கேள்வியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத முடியுமா?
DeleteEnakku thirumanam mudinthu 6 month achu.naan ippo 5month pregnant a irukken.ennoda husband marriage mudinju one month la velai kaga velila poitanga,avar pona piragu ennai thollai panna arampichanga,prgnent time la normal ave urine adikkadi pogum.ennoda mamiyar enga room kathavai veli pakkama lock pannikuvanga,night la urine poga mudiyama evlo nerathukku kasta pada mudium,dress laiye poiduven.sila neram plastic cover la urine poitu jannal valiya velila poduven.mamiyar ta sollium parthen,marupadium appadiyee thaan pannanga,naan velai ku pona piragu en husband ku call panni mamanar,mamiyar,avaroda akka,akka husband ellaam ennai patri ethavathu solli avara ennoda sandai poda vachuduranga.appuram konjam konjama avarukku puriya vachen,avar purinjutu avanga parents ta kettathukku udane v2 katta kadan vangi irukku,adaikkanum nu sonnanga,evarum sari nu sollitar,evar vangum salary la monthly 5000 avaroda selavukku eduthutu balance fulla avanga appa ku thaan anuppurar.vayithula kulanthaiya vachutu irukkum enakku ethu varai 3000 rs thaan koduthirukkar.naan vangum salary 6500 la sappadu,paal,hospital selavu,seimurai nu ennala samalika mudiyala.ennoda jewels ellam kettanga,naan tharala nu sonnen,udane husband pakkatthil illatha neram,vayithula kulanthai irukku nu koda pakkama veetai vittu velila poga sollitanga,avarta sonnathukku vayasanavanga puthi avlo thaan nu solranga,v2,sothu ethume thara matten nu sonnanga,naan enakko,en kulanthaiko ethume vendaam,unga paiyan mattum engaloda kadaisi varai koda iruntha pothum nu sonnalum thappa pesuranga. enakku rempa thollai kodukka arampikkavum avar naan varum varai ne inga iruntha unna rempa thollai kodukka thaan seivanga,ne un amma v2ku po nu sonnanga.amma v2ku vantha piragu nalla thaan irunthen.avarukum enakkum oru pirachanaium illa,aana evanga ellarum sernthu avaraoda sernthu vaala pidikkama naan inga irukkuratha solli urukkulla vanthu pirachanai panranga,naanum avarum ippo varai nalla santhosama thaan irukkom.evanga eppo parthalum kasu kasu nu avarukkum enakkum thollai kodukkavum namma sethu poidalam,nammala valave vida mattanga nu pulampurar.naan ippo ethukku ena pannanum nu oru idea kodunga please
ReplyDelete