"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகள்களுக்கு மட்டும் - வரதட்சணை தடுப்புச் சட்டம் (பாடம் 2)

வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 2

கணவர் வீட்டிலுள்ள குழந்தைகளை சிறையிலடைப்பது எப்படி?

இன்றைய பதிவில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தைப் பற்றிய இரண்டாவது பாடத்தைப் பார்க்கலாம். அதற்கு முன் முதல் பாடத்தை படிக்காத மருமகள்கள் இங்கே சென்று படித்துக்கொள்ளவும் --> வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்துவது எப்படி - பாடம் 1. அப்போது தான் இந்த இரண்டாவது பாடம் நன்கு புரியும்.

நீங்கள் உங்கள் கணவராலும் , அவரது குடும்பத்தாராலும் பலவிதங்களில் வரதட்சணை கொடுமை அனுபவிப்பதாக உணர்ந்தால் அவற்றிக்கு ஒரு முடிவு கட்ட இந்திய அரசு பல பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை கொடுத்திருக்கிறது.

வரதட்சணை கொடுமையை எப்படி அடையாளம் காண்பது என்று பல மருமகள்களுக்கு ஒரு ஐயம் இருக்கலாம். அவர்களுக்கான விளக்கம் இதோ:

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மருமகள்களுக்கு கணவர் வீட்டில் எதையெல்லாம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறார்களோ அவையெல்லாம் வரதட்சணை கொடுமை என்று சொல்லலாம். உதாரணத்திற்கு நாத்தனாரின் பச்சிளம் குழந்தை வீட்டில் அழுதுகொண்டிருந்தால் அதுவும் உங்களை வரதட்சணைக்காக மனதளவில் துன்புறுத்துவதாக புகாரில் எழுதலாம். தவறொன்றுமில்லை. அதை உண்மையில்லை, வரதட்சணை கேட்பதற்காக குழந்தை அழவில்லை என்று நிருபிக்கவேண்டியது அவர்கள் தான். புகாரை எழுதித்தருவதோடு மருமகள்களின் வேலை முடிந்தது. அதற்குப் பிறகு போலிஸ், கைது, நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது குடும்பம் என்று இவர்களுக்குள் நடக்கும் கூத்து தான் எல்லாம். மருமகள்கள் ஜம்மென்று இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கவேண்டியது தான் வேலை. வேறொன்றுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இப்படி உங்களது மாமியார் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் வரதட்சணை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கலாம். வயது வித்தியாசமே பார்க்க வேண்டியதில்லை. பிறந்த குழந்தை முதல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர், சிறுமி வரை அனைவரையும் புகாரில் எழுதலாம். எந்தக்காரணத்தை வைத்து குழந்தைகளை சேர்ப்பது என்று தயங்கவேண்டாம். அந்தக் குழந்தைகள் உங்கள் கணவரின் குடும்பத்தைச் சேர்ந்தது என்ற ஒரு காரணம் போதாதா?

அந்தக் குழந்தைகள் எப்படி என்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தமுடியும் என்று நீங்கள் புத்திசாலித்தனமாக யோசிப்பது புரிகிறது. அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் கொடுக்கப்போகும் புகாரை பதிவுசெய்து விசாரிக்கப்போகும் போலிஸ் தான் அதைப்பற்றி யோசிக்கவேண்டும்.

ஆனால் மருமகள்களின் நல்ல காலம் போலிஸுக்கு அந்த அளவிற்கு யோசிக்கவேண்டும் என்ற பயிற்சியெல்லாம் காவல்துறையில் கொடுக்கமாட்டார்கள். இது 100% உண்மை. அதனால் நீங்கள் புகார் எழுதும்போது மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் உட்பட வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய பெயரையும் எழுதலாம்.

மறக்காமல் குழந்தைகள் பெயர்களையும் சேர்த்துவிடுங்கள். பிறகு மாமியார் குடும்பத்திலுள்ள குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் தனியாகப் பிரித்து பெற்றோர்களை மட்டும் சிறைக்கு அனுப்பிய பாவம் உங்களை வந்து சேரும். குழந்தையையும் தாயையும் பிரித்த அந்தப் பழியை மருமகள் எதற்கு சுமக்கவேண்டும்?

இப்போதும் உங்கள் மனதில் எப்படி இது சாத்தியமாகும் என்ற ஒரு சந்தேகம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்காகத்தான் நான் இரண்டு செய்திகளை கீழே தந்திருக்கிறேன். கவனமாக படியுங்கள். பாயிண்ட்டுகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

செய்தி 1:

வரதட்சணை வழக்கில் பிறந்து 59 நாட்களே ஆன பெண் குழந்தையை ஒரு மருமகள் குற்றவாளியாக சேர்த்து வெற்றிகரமாக புகார் தந்திருக்கிறார். அந்தக் குழந்தையையும் போலிஸ் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அந்தக் குழந்தைக்கும் ஒரு வழக்கறிஞர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அந்தக் குழந்தைக்கு ஒரு நீதிபதியும் ஜாமின் வழங்கியிருக்கிறார். இது நடந்தது மாநகரமான மும்பையில்.
இனி செய்தியை வாசியுங்கள்.


Two-month-old Zoya gets dragged into a dowry harassment case filed by her father's first wife. Legal experts, child rights activists react in shock at her having to get anticipatory bail to avoid arrest

In a case straight out of Ripley's Believe It Or Not, the Mumbai Sessions court last Wednesday (June 17, 2009) granted anticipatory bail for what must have been their youngest applicant ever a two-month-old baby: Zoya aka Mehak Shamshuddin Khan. Lucky for her, or Zoya could have ended up behind bars.

Mother Reshma Khan of two-month-old baby Zoya said the family was called for an inquiry to Nehru Nagar police station. She sat there with the baby in her arms for 10 hours without reprieve, from 1 pm till 10 pm. She even had to feed her baby in front of the police and visitors

Zoya, who has got bail on a surety amount of Rs 10,000, is a member of the Khan family from Kurla who have been accused by Shakila Khan (27) in a dowry harassment case and for a criminal breach of trust. The sessions judge S N Sardesai in his order granted bail for seven of the eight applicants who applied for the anticipatory bail.

Shakila lodged a complaint against Zoya's father and her divorced spouse Shamsuddin Khan at the Nehru Nagar police station and named the entire family in her letter, including Zoya, her biological mother (Shamsuddin's second wife), a neighbour and four relatives. Shakila accused them of harassing and demanding dowry of Rs one lakh and torturing her, the police said.

Khan's lawyers Anil Bhole and Lata Vhotkar said the police initially thought that the matter would be resolved between both parties amicably. "However, when Shakila submitted a complaint letter against Shamsuddin and his family in which his second wife Reshma's baby was also mentioned, he had to rush for anticipatory bail for all his family members," said Bhole.

The police registered the case on Wednesday evening against Khan and his family members, acting on Shakila's complaint letter submitted earlier.

"Shakila and Shamsuddin divorced two years ago and he has since remarried and had Zoya with his second wife," said Nasim Bano Khan, Shamsuddin's mother. The entire family, apart from Shamsuddin, was summoned to the Nehru Nagar police station on Friday for questioning. "We were at the police station from 1 pm to 10 pm. Who would have looked after my baby while we were being questioned by the policemen? Our baby is so small, so I have to still bring her along every time," said a distraught Reshma.

The case so far
Police have filed a case against Shamshuddin Khan (divorced husband of Shakila), his second wife, daughter, mother, brother, two sisters and one neighbour for dowry harassment (section 498), criminal breach of trust (section 406) and acts done by several persons in furtherance of common intention (section 34). Shamsuddin's bail application was rejected and he was arrested by the Nehru Nagar police station on Saturday.


மேலுள்ள செய்தியில் மற்றொரு குறிப்பும் உள்ளது. கவனித்தீர்களா? மாமியார் வீட்டிற்கு அருகில் வசித்தவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதனால் மருமகள்களுக்கு யாரையெல்லாம் பிடிக்கவில்லையோ அது யாராக இருந்தாலும் சரி அனைவரும் வரதட்சணை கொடுமை செய்த குற்றவாளிகளாக சேர்த்துவிடலாம். அதனால் உங்கள் வீட்டருகில் உங்களை மதிக்காமல் யாராவது நடந்து கொண்டால் அவர்களையும் ஒரு வழி செய்துவிடலாம். இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் இருக்கும் வரை மருமகள்களை யாரும் அசைக்க முடியாது.


செய்தி 2:


வரதட்சணை கேட்டு மருமகள் கொல்லப்பட்டதாக எழுதப்பட்ட வழக்கில் போலிஸ் கடைசி வரை புலன் விசாரணை செய்து கணவரின் 5 மற்றும் 6 வயதுள்ள L.K.G. படிக்கும் இரண்டு தங்கைகளையும் மருமகளை கொலைசெய்ய திட்டமிட்டு கூட்டாக கொலை செய்ததாக விசாரணை அறிக்கை தயார் செய்து இப்போது கைது செய்வதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


What IPC? Cops set to arrest kids for killing 'bhabhi'

Times of India News,

SASARAM: Can Class I and LKG kids torture and assault a woman to death? Or, to be more liberal, can children of this age collude with their grown-up kin to execute a killing in their household? Indian Penal Code (IPC)'s Section 82 says: "Nothing is an offence which is done by a child under seven years of age." But either Kaimur police have not read the rule book or they care a damn about it.

In yet another instance of sham police investigations making ridiculous conclusions in criminal cases, Chaniya Khatun, 6, and her sister Soni Khatun, 5, along with six other family members have been held guilty by police of having killed an 18-year-old woman.

With Kaimur superintendent of police P K Srivastava agreeing to the Bhabhua DSP Sanjay Kumar's supervision note and ordering the arrest of the accused, the eight, including the two girls, are likely to be arrested "any moment now". "I have already procured a warrant of arrest against the eight accused," said R K Singh, station house officer of Sonhan police station.

It was the Sonhan PS which lodged an FIR in the case on September 2 this year after the court of Bhabhua chief judicial magistrate (CJM) forwarded a complaint case to it for investigation. In his complaint, filed in the CJM's court on August 18, one Shah Mohammad of Khair village alleged that his 18-year-old daughter Akhtari Begum, who was married to one Md Tajuddin of Pawandi village in Rohtas district, was killed by her husband and in-laws on July 26 for dowry. As it happens in such cases, all the in-laws were named as accused.

On September 24, Bhabhua DSP Kumar along with the investigating officer visited Pawandi and supervised the case. He also interrogated the minor sisters and arrested the girl's father-in-law. His supervision note concluded that the accusation appeared to be true as those named accused had tortured and assaulted Akhtari to death for dowry. Akhtari was the wife of the brother of Chaniya and Soni, who study in a primary school.

Srivastava just okayed the DSP's findings and ordered the arrest of the accused. In case they elude police, their property will be attached, he further ordered.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


இப்போது மருமகள்களுக்கு குழந்தைகளையும் வரதட்சணை புகாரில் சேர்ப்பதற்கு ஒரு தன்னம்பிக்கை வந்திருக்கும் என நினைக்கிறேன். வழக்கம் போல் உள்நாடு வெளிநாடு என நாடு வித்தியாசம் பார்க்காமல் எல்லா மருமகள்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாட்டு மருமகள்களுக்கு ஒரு குறிப்பு - மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகள் பெயரை புகாரில் சேர்க்க நீங்கள் இந்தியாவில் இல்லையே என்று வருத்தப்படவேண்டாம். இந்தியாவிலுள்ள மாமியார் வீட்டிலிருந்து குழந்தை போன் செய்து என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியது என்றும் எழுதலாம். போலிஸ் உடனே குழந்தையின் பெயரை IPC 498A, 506(2) என்ற பிரிவுகளில் சேர்த்து கைது செய்துவிடுவார்கள்.

வாழ்த்துக்கள்!





13 comments:

  1. romba santhosama irukku
    unga sevai intha nattukku avasiyam thevai 18 varusama veli nattula velai seythalum em pontatti innamum varathatthanaikotumai jakkirathatai entu solliye payamuruththukiral

    ReplyDelete
  2. உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !!
    வாழ்த்துக்கள் !!!


    வாசகனாய் ஒரு கவிஞன்;
    பனித்துளி சங்கர்
    http://wwwrasigancom.blogspot.com

    ReplyDelete
  3. சரவணன் அவர்களே,

    உங்கள் மனைவிக்கு அவசியம் நீங்கள் இந்த இணைய தளத்தைப் பற்றி சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. சங்கர் அவர்களுக்கு, நன்றி.

    உங்களது தோழிகளுக்கும் இந்தச் செய்தியைப் பற்றி சொல்லுங்கள். அவர்களும் பயனடையட்டும். இந்தக் கருத்துப்பதிவின் நோக்கம் என்னவென்றால் அனைத்து மருமகள்களுக்கும், எதிர்காலத்தில் மருமகளாகப்போகும் பெண்களுக்கும் வரதட்சனை தடுப்புச்சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி கணவரின் குடும்பத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதாகும்.

    ReplyDelete
  5. இதொ வரதட்சணை கொடுமையினால் "இளம் பெண்கள் படும் துன்பங்களை" வாரமலர் இதழ் அந்து மணி அவர்களுக்கு வருங்கால மருமகள் எழுதிய கடிதம்...

    http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1135

    ReplyDelete
  6. மிக அருமையான பாடம் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த பாழா போன மக்கள் தொகையை கட்டு படுத்த நல்ல வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்படி குடும்பங்களை அழிப்பது எப்படி இந்தியாவை முன்னேற்றுவது என்று குழம்பி போய் இருந்தேன் . தங்களுடன் இணைந்து பணி செய்து அந்த நற் பெயரில் பங்கு அடைய விரும்புகிறேன் . தோழரே உங்கள் பணியில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  7. Excellent!

    I AM REALLY NOT ANONYMOUS
    MY NAME IS RAM. INSPITE OF 498A, I AM STILL LIVING LIKE RAM IN MY 20 YEARS' SPAN OF MATRIMONY.

    Are You teaching to use 498 A when there is a genuine problem or Are you advising how to handle everyone around the Marumagal by the Marumagal?

    I never knew that the age old Indian Wisdom had such a Licence behind the Thaali sentiment. Had Bhagyaraj known this before, Anda Ezhu Naatkal would have had a better Climax.

    Now I am seriously contemplating as to how to save my college going son from this future revolver licence he will be giving to an unknown girl - whom he may marry.

    I think I will advise him not to marry. By then, Living Together concept may find a place in the society. I think I should advise him to take that up because otherwise he is going to sign an arrest warrant by tying a marriage knot. (no holiness left in it now)

    The Blog is doing a good job. You are creating awareness in the mids of both boys and girls about this section.

    I know that quite a number of Girls of the age 16 - 25 are now aware of 498A and they are against it.

    So what a Marumagal is an issue an aspiring Marumagal may have to decide. She can certainly fight legally. She may have a thrilling life during her prime age, because, that is the time she is actually energetic. Then lead a retired life with some body's money.

    So please make the younger generation be aware of this section.

    They will decide about using or not using it or may even find much intricate interpretation that might be mind boggling to the judiciary itself.


    Ram

    ReplyDelete
  8. Reshma Shamshuddin Khan talk about the few hours spent in Nehru Nagar police station till10.30pm with a baby for being allegedly accused in dowry case by her husband's first wife who is divorced. Story & Video By - Kranti Vibhute, Mid-DAY

    Part-1
    http://www.youtube.com/watch?v=yt3oZlIoXR0

    Part-2
    Advocate of High Court Anil Bhole talking about the dowry case filed against Shamshuddin Khan and his family and how he got a bail for 2month old baby too.

    http://www.youtube.com/watch?v=HcI5MPTAPpY

    ReplyDelete
  9. ராம் அவர்களே,

    உங்களின் கருத்திற்கு நன்றி. இருபது ஆண்டுகளாக இன்னும் ராமனைப்போல இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இதில் ஏதும் சிறப்பு இல்லை. உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக என்று ராவணவதம் செய்யப்போகிறீர்கள்? அன்று தான் நீங்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

    //Are You teaching to use 498 A when there is a genuine problem or Are you advising how to handle everyone around the Marumagal by the Marumagal?//

    இந்தப் பதிவுகள் முழுவதும் மருமகள்கள் எப்படி கணவனையும் அவனது குடும்பத்தாரையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அடக்கியாள வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகிறது. எல்லாமே மருமகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மருமகளுக்கு கொடுமை என்ற பேச்சிற்கே இடமில்லை. இது சரிதானே? இதுதான் மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம்.

    ReplyDelete
  10. CruiserDeep,

    வீடியோ இணைப்புகளுக்கு நன்றி. மருமகள்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த வீடியோக்களைப் பார்த்தபிறகு மாமியார் வீட்டிலுள்ள குழந்தைகளை சிறையில் அடைக்கும் கலையை மருமகள்கள் எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.

    ReplyDelete
  11. நீ ஒரு சனியன். இந்த "ப்ளாக்" ஐ படிச்சா குடும்பம் கடை வீதிக்கு வந்துரும்.

    ReplyDelete
  12. என் தோழி அவள் குடும்பத்தில் ஒரே மகள். தோழிக்கு அப்பா இல்லை. தோழிக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின் போது என் தோழிக்கு (வயது 27) அவள் கணவரருக்கு (வயது 40) ஆனால் 33 வயது என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் வேண்டா வெறுப்பாக (அன்யோன்யம் இல்லாமலும்)வாழ்ந்து வந்தார். மனைவியிடம் சண்டை, வெளியில் அழைத்து செல்வது கிடையாது. மாமியார்,நாத்தனார் குழந்தை இல்லை என்று பிரச்சனை. எப்படியோ ஒரு வருடம் கழிந்தது.பிறகு தான் கணவர் வயதை தெரிந்து கொண்டாள் தோழி. அவள் அதை பற்றி தெரிந்து கொண்டு ஏதாவது கேட்டால் இரு குடும்பதிற்க்கும் பிரச்சனை ஆகி விடுமோ என்று தெரியாதது போல இருந்து கொண்டாள். இரண்டு வருடத்தில் பிரச்சனை தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள். 6 மாதம் ஆகியும் கணவர் வீட்டிலிருந்து யாரும் அழைக்க வரவி ல்லை. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தவுடன் அவள் கணவர் நான் சேர்ந்து வாழ்கிறேன் என்று அழைத்து சென்று 10 நாட்களில் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இப்போது கடந்த நான்கு வருடமாக அம்மா வீட்டில் இருகிறாள். இப்போது அவள் கணவர் தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் என் தோழிமீது சுமத்தி இருக்கிறார். அதாவது என் மனைவி இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாதவள் என்றும் அதனால் அவளுக்கு குழந்தை பிறக்காது என்றும் விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார். தோழி இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டாள். இனி அவர் மேல் என்ன வழக்கு தொடரலாம் என்று ஆலோசனை கூறுங்கள். இனி உங்கள் ஆலோசனை படி தான் என் தோழியின் வழக்கு நகரும். உங்கள் சேவை எங்களுக்கு தேவை.


    ReplyDelete
  13. Adi thevadiya mundai?!!!!!..........

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்