"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


ஆண் பல மனைவியரை வைத்திருந்தால் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறது!

பெண்களைப் பற்றிய இந்தியர்களின் சிந்தனை மிகவும் விசித்திரமானது.  இந்தியாவில் சட்டத்தை பின்பற்றி நாட்டை வழி நடத்தவேண்டிய பல ஆண்கள் பல மனைவியரை வைத்திருந்தால் வாயை பொத்திக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மக்கள் ஒரு பெண் பல திருமணம் செய்தால் “செக்ஸ் வெறி” என்கிறார்கள். 

பெண்களை அடிமைப்படுத்தும் மனநிலையிலேயே இருக்கும் ஆணாதிக்க சமுதாயம் தான் செய்வது மட்டும்தான் சரி என்று எண்ணி பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்பது பின்வரும் இரு செய்திகளில் தெரிகிறது. 

In South India, more the merrier

May 2, 2006 Times of India


HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.

Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

Actor-director K Bhagyaraj even made a Tamil movie called Chinna Veedu.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate. An academic said, "The social sanction for two wives can be traced to religion and mythology. Lord Muruga, for instance, had two wives."

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.

=====

"செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்
தினமலர் 23 ஆகஸ்ட் 2012
சென்னை:சென்னையில் அடிக்கடி இடத்தை மாற்றி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பெண், 10க்கும் மேற்பட்ட வாலிபர்களைத் திருமணம் செய்து ஏமாற்றினார். ஏமாந்த வாலிபர்கள் 5 பேர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். "செக்ஸ்' வெறிக்கு, திருமண பந்தத்தை கொச்சைப்படுத்திய பெண்ணின் வலையில் திருச்சி, கோவை வாலிபர்களும் சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.





4 comments:

  1. ஆண்களோ, பெண்களோ பலதாரம் மணம் செய்வது உகந்தது அல்ல !!!

    ReplyDelete
  2. தயவு செய்து http://www.arasuganabathy.blogspot.in/ பதிவிற்கு விஜயம் செய்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிக்கிறேன்.

    ReplyDelete
  3. மருமகளே! தினமலர் எப்பவும் இப்படிதான், அது ஒரு பாசிச வெறி பிடித்தது இதே குற்றத்தை ஒரு பார்பன பெண் செய்திருந்தால் மூடி மறைத்திருக்கும் அல்லது அந்த பெண்ணிற்கு ஆதரவாக எழுதி இருக்கும் எப்படி தெரியுமா? 50 ஆண்களால் பாதிக்க பட்ட அபலை பெண் என்று எழுதி இருக்கும், அது தினமலர் அல்ல தினமலம் என்றுதான் பொதுவாக அழைக்கபடுகிறது.
    எனக்கு ஒரு சந்தேகம் இப்போது அந்த பெண் 498A சட்டத்தை பயன் படுத்தி, 50 கணவர்கள் மேலும் வரதட்சணை கொடுமை சட்டத்தில் புகார் கொடுக்கலாமா? அப்படி செய்தால் மருமகல்களுக்காக கூடுதல் கவனம் செலுத்தும் நமது அரசாங்கம் 50 கணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களை சிறையில் தள்ளுமா? மேலும் 50 கணவர்களிடமும் ஜீவனாம்சம் பெற முடியுமா, அப்படி கிடைத்தால் இந்த மருமகள் ஒரு பெரிய புரட்சி செய்தவலாவால். மற்ற மருமகள்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கும், இனி மருமகள்கள் வேலைக்கே போக வேண்டாம் ஐந்து அல்லது ஆறு திருமணங்கள் செய்து விட்டு அவர்கள் அனைவர் மேலும் வரதட்சணை கொடுமை சட்டத்தை பயன்படுத்தி சிறையில் தள்ளி விட்டு ஜீவனாம்சம் பெற்று இன்பமாக வாழலாம்,
    உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கும் அணைத்து மருமகள்களின் சார்பாக

    ReplyDelete
  4. மருமகளே! தினமலர் எப்பவும் இப்படிதான், அது ஒரு பாசிச வெறி பிடித்தது இதே குற்றத்தை ஒரு பார்பன பெண் செய்திருந்தால் மூடி மறைத்திருக்கும் அல்லது அந்த பெண்ணிற்கு ஆதரவாக எழுதி இருக்கும் எப்படி தெரியுமா? 50 ஆண்களால் பாதிக்க பட்ட அபலை பெண் என்று எழுதி இருக்கும், அது தினமலர் அல்ல தினமலம் என்றுதான் பொதுவாக அழைக்கபடுகிறது.
    எனக்கு ஒரு சந்தேகம் இப்போது அந்த பெண் 498A சட்டத்தை பயன் படுத்தி, 50 கணவர்கள் மேலும் வரதட்சணை கொடுமை சட்டத்தில் புகார் கொடுக்கலாமா? அப்படி செய்தால் மருமகல்களுக்காக கூடுதல் கவனம் செலுத்தும் நமது அரசாங்கம் 50 கணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்களை சிறையில் தள்ளுமா? மேலும் 50 கணவர்களிடமும் ஜீவனாம்சம் பெற முடியுமா, அப்படி கிடைத்தால் இந்த மருமகள் ஒரு பெரிய புரட்சி செய்தவலாவால். மற்ற மருமகள்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கும், இனி மருமகள்கள் வேலைக்கே போக வேண்டாம் ஐந்து அல்லது ஆறு திருமணங்கள் செய்து விட்டு அவர்கள் அனைவர் மேலும் வரதட்சணை கொடுமை சட்டத்தை பயன்படுத்தி சிறையில் தள்ளி விட்டு ஜீவனாம்சம் பெற்று இன்பமாக வாழலாம்,
    உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கும் அணைத்து மருமகள்களின் சார்பாக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்