"I am here to teach men what their mothers didn't teach them"
- Renuka Chaudhury (Former Women and Child Development Minister)
August 29, 2007 http://www.rediff.com/news/2007/aug/29men.htm


மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி?

மருமகள்களே,

இன்றைய பதிவில் விவாகரத்து வழக்கு தொடர்பான மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விளக்குகிறேன்.  குறிப்பெடுத்துக்கொள்ள கையில் நோட்டுப்புத்தகம், எழுதுகோல் எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 

மருமகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்காத கணவனையும் அவனது குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்த இந்திய வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act) பல காலமாக மருமகள்களுக்கு உதவி வருகின்றன என்று பல மருமகள்களுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.  இதுவரை தெரிந்துகொள்ளாத அப்பாவி மருமகள்கள் பின்வரும் இணைப்புகளில் சென்று அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.  பொதுவாக வரதட்சணை வழக்கு பதிவு செய்தவுடன் காவல்துறை நண்பர்கள் கணவனையும், அவனது குடும்பத்திலுள்ள அனைவரையும் (மாமியார், நாத்தனார்கள், நாத்தனார்களின் கணவன்கள், கணவனின் அண்ணன்கள், அண்ணிகள்) கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்து பிறகு ஜாமினில் விடுவது வழக்கம்.  அதன்பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்கை நம் விருப்பப்படி நீட்டித்து பல ஆண்டுகள் கணவனை நீதிமன்றத்தில் அலையவிட்டு வேடிக்கை பார்க்க நீதிமன்றம் மருமகள்களுக்கு ஒத்துழைப்பது மரபு.  இதுபற்றி எல்லா மருமகள்களுக்கும் நன்றாகத் தெரியும். 

இதுபோன்ற சமயத்தில் கணவன்கள் மருமகளை வெறுத்து ஒதுக்க நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது இந்த வரதட்சணை வழக்கை காரணம் காட்டி  விவாகரத்து கோரலாம் என்று வழக்கறிஞர்கள் கணவன்களை தவறாக வழிநடத்திச் செல்வார்கள்.  அதுவும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான்.  ஏனென்றால் கடைசியில் மருமகளின் அனுமதியில்லாமல் கணவனுக்கு விவாகரத்து கிடைக்காது என்பது அந்த முட்டாள்களுக்கு பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் நடையாய் நடந்த பிறகுதான் புரியும்!

சில துரதிர்ஷ்டமான சமயங்களில் வரதட்சணை வழக்கை நடத்தும் நீதிமன்றம் கணவனையும், அவனது குடும்பத்தாரையும்  மருமகள் தொடுத்த வரதட்சணைக் கொடுமை வழக்கிலிருந்து விடுதலை செய்துவிடும்.  அதுபோன்ற சமயங்களில் கணவன்கள் ஏதோ தங்களை புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு  மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது அதனால் எங்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது.  மருமகளின் இந்த பொய் வழக்கு காரணமாக எனது குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இது மருமகளால் கணவனுக்கு மனதளவில் இழைக்கப்பட்ட கொடுமை என்று கூறி இந்து திருமணச்சட்டம் பிரிவு 13-ன் படி விவாகரத்து கோருவார்கள்.

இதுபோல் மருமகளின் வரதட்சணை வழக்கை பொய் என்று கூறி விவாகரத்து கோரும் கணவன்களின் முகத்தில் கரி பூசி விவாகரத்து கிடைக்காமல் செய்து மருமகள்கள் வெற்றி பெற சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

மருமகள் வரதட்சணைப் புகார் கொடுத்து அதனால் கணவனின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் மருமகள் கொடுத்த வரதட்சணைப் புகார் பொய்யானது என்று கூறிவிடமுடியாது.  அதனால் கணவனின் குடும்பத்தார் சிறையில் அடைக்கப்பட காரணமாக இருந்த மருமகளின் செயல் கணவனுக்கு செய்யப்பட்ட கொடுமையாக கருதமுடியாது.  இதன் அடிப்படையில் கணவன் கோரும் விவாகரத்தை வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கணவன்களுக்கு நெத்தியடி கொடுக்கும்விதமாக மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.  கவனமாக குறிப்பெடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
High Court of Judicature at Madras
23-12-2011
Judge(s)

JUSTICE K. MOHAN RAM & JUSTICE G.M. AKBAR ALI
Parties
P. Abirami Versus D.E. Tamilarasan
Advocate(s)
For the Appellant: D. Ramalingam for Sudha Ramalingam, Advocates.
For the Respondent: M. Venkatachalapathy, Senior Counsel for M. Kempraj, Advocate.
Hindu Marriage Act, 1955 (25 of 1955), Section 13 – Mental Cruelty – Decree of divorce – Grant of - Validity of – Decree of divorce granted in favour of husband by Trial Court on account of mental cruelty – However, no specific acts, which amounted to mental cruelty, have been pleaded with material particulars – Only general allegations made in petition for divorce – Allegation that wife did not behave as a dutiful wife also not substantiated – Moreover, allegations that husband was not informed about pregnancy of wife also proved to be false – Acquittal of mother and sister in Criminal case filed by wife would not prove that Complaint being falseThus, allegation of mental cruelty not established – Decree of divorce granted on ground of mental cruelty, set aside.

இந்த தீர்ப்பினை முன்னுதாரணமாகக் கொண்டு கணவனுக்கெதிராக வரதட்சணை வழக்குத் தொடர்ந்த மருமகள்கள் தங்கள் தரப்பு வாதத்தை குடும்ப நல நீதிமன்றத்தில் முன்வைத்து கணவன் கோரும் விவாகரத்தை அவனுக்குக் கிடைக்காமல் செய்து விடலாம்.

ஆனால் பல முறை இந்திய உச்ச நீதிமன்றம் இதுபோல மருமகள் தொடுக்கும் வரதட்சணை வழக்கில் கணவன் குடும்பத்தார் விடுதலை செய்யப்பட்டால் அதனை மருமகள் செய்த கொடுமையாகக் கருதி கணவன் விவாகரத்து கோருவது சரிதான் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  சமீபத்தில்கூட ஒரு விவாகரத்து வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அதைப்பற்றி கூறியிருக்கிறது.  ஆனால் இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் எத்தனை கணவன்களால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டில்லிவரை சென்று வழக்கறிஞருக்கு பல லட்சம் கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி விவாரகத்து பெறமுடியும்?   இந்த "வீக்னஸ்" மருமகள்களுக்கு மிகவும் சாதகமான விஷயம்தானே?! 
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPELLATE JURISDICTION
CIVIL APPEAL NO . 4905 OF 2012
(Arising out of S.L.P. (Civil) No. 16528 of 2007)
July 04, 2012
Vishwanath S/o Sitaram Agrawal .....……..Appellant
Versus
Sau. Sarla Vishwanath Agrawal ………Respondent

35. Another aspect needs to be taken note of. She had made allegation about the demand of dowry. RCC No. 133/95 was instituted under Section 498A of the Indian Penal Code against the husband, father-in-law and other relatives. They have been acquitted in that case. The said decision of acquittal has not been assailed before the higher forum. Hence, the allegation on this count was incorrect and untruthful and it can unhesitatingly be stated that such an act creates mental trauma in the mind of the husband as no one would like to face a criminal proceeding of this nature on baseless and untruthful allegations.
இப்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாதவரை மருமகள்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தேவையானபடி உயர்நீதிமன்றங்களில் பெற்றுக்கொண்டு கணவனை ஒரு வழி செய்துவிடலாம்.

அப்படியே குடும்பநல நீதிமன்றத்தில் மருமகளுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் அதனை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம் செல்லலாம், அதற்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அங்கும் மருமகளுக்குத் தேவையான தீர்ப்பு கிடைக்கவில்லையென்றால் உச்ச நீதிமன்றத்திற்கும் செல்லாம்.  இந்த நீதிமன்றங்களில் தீர்ப்பு கிடைக்க சுமார் 25-50 ஆண்டுகளாவது ஆகிவிடும்.  அதுவரை கணவன் வேறு திருமணமும் செய்ய முடியாது. 

இந்த விஷயங்கள் தெரிந்த புத்திசாலிக் கணவனாக இருந்தால் இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் வழக்கின் ஆரம்ப நிலையிலேயே மருமகளின் காலடியில் விழுந்து மருமகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து தனக்கு வேண்டிய நிவாரணத்தைப் பெறலாம்.  இது புரியாத முட்டாள் கணவன்கள் 25 - 50 ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு அலைந்து கடைசியில் சோர்ந்துபோய் மருமகளின் கட்டளைக்கு கட்டுப்பட்டு காலடியில் விழுவான்.  

எது எப்படியோ மருமகளின் வரதட்சணை வழக்கை காரணம் காட்டி விவாகரத்து கோரும் கணவனின் முகத்தில் கரி பூசுவது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.  இது எவ்வளவு அருமையான வழிமுறை!

வாழ்த்துக்கள்!!


5 comments:

  1. அதுதான் கணவன்மார்களே இதற்க்கு ஒரே வழி மனைவியை போட்டு தள்ளுவதுதான்.

    ReplyDelete
  2. "அதுதான் கணவன்மார்களே இதற்க்கு ஒரே வழி மனைவியை போட்டு தள்ளுவதுதான்." இது எல்லாம் முட்டாள் தனமான செயல். இதற்க்கு நான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். Wife ஏதோ பிரச்சினையில் நம்ம மேல் பொய் கேஸ் போட்டால் நாம் தப்பிக்கிறது ரொம்ப கஸ்ரம். நான் என்ன செய்திருக்கிறேன் என்றால் (எனக்கு marriage ஆகி ஒரு வருடம் ஆகப் போகின்றது). நான் Wife உடன் தனிமையில் இருந்த போது நடைபெற்ற விடயங்களை hidden camera மூலம் சூட் பண்ணி வைத்திருக்கிறேன். I mean என் wife naked ஆக இருப்பதையும் நாம் உடலுறவு கொள்வதையும் மிக தெளிவாக சூட் பண்ணி வைத்திருக்கிறேன். அது மட்டுமல்ல அந்த வீடியோகளில் என் முகத்தை மறைத்து சில எடிட்டிங் வேலை செய்து வைத்திருக்கிறேன். இந்த வீடியோகளை online file storage வசதியுள்ள website ல் ஏற்றி வைத்திருக்கிறேன். (Approx.28hrs video) . Suppose என்னோட Wife ஏதாவது பொய் கேஸ் போட்டு என்னை உள்ளுக்கு அனுப்பினால் நான் சும்மா இருக்க போவதில்லை என்னோட friend ஒருத்தனை ஜெயில் ல் இருந்தது காண்டக்ட் பண்ணி அவன் மூலமாக அந்த வீடியோ களை டவுன்லோட் பண்ணி (ஜஸ்ட் username, password அவனிடம் கொடுத்தால் போதும் அவன் மிச்ச வேலையை பாத்திடுவான். அதுக்கு அப்புறம் என்ன ஒரு 100 CD print பண்ணி ஊரெல்லாம் distribution பண்ண வேண்டியது தான். குறிப்பாக Wife பக்கத்து வீட்டுகாரர், ஆபீஸ் mates, நம்ம மாமா, மாமிக்கு, மனைவியின் சகோதரிகளின் கணவன்மார்களுக்கு (சகலை பாவம் இல்லையா). அது மட்டுமல்ல porn wesite இலும் போட்டு விட வேண்டும். (மறக்காமல் அதில் மனைவியின் பெயர், வேலை செய்யும் இடம், அட்ரஸ், TP NO, ETC ETC ETC போட்டு விடுவேன்) நமக்கு மிஞ்சி போனால் Wife போட்ட பொய் கேசில் 5 வருஷ ஜெயில். ஆனால் அவங்களுக்கு ஆயுள் தண்டனை. இது எப்படி இருக்கு. (நாம வீடியோ பண்ணி ரிலீஸ் பண்ணிய விடயத்தை நிருபிக்க முடியாது நாமதான் ஜெயில்லை இருக்கோமே ! எப்படி நம்மாளை இதெல்லாம் செய்ய முடியும் என்று வாதிடலாம், வெல்லலாம்.

    ReplyDelete
  3. அன்பு மருமகளே! உங்கள் கணவர், மாமியார், மாமனார் இது வரை பல முறை வரதட்சணை கொடுமை என்ற பேரில் சிறை சென்று வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் ஒவ்வொரு முறை சிறை செல்லும்போதும் நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்வீர்கள்? உங்கள் நண்பிகளுக்கு விருந்தெல்லாம் கொடுப்பீர்களா? காவல்துறையினரை கொஞ்சம் கவனித்தால் போதும் என்று பல இடங்களில் சொல்கிறீர்களே பணமாக கொடுப்பீர்களா? வேறு விதத்தில் கவனிப்பீர்களா?

    தயவு செய்து மறைக்காமல் உண்மை சொல்லவும்

    ReplyDelete
  4. அன்பு மருமகளே! உங்கள் கணவர், மாமியார், மாமனார் இது வரை பல முறை வரதட்சணை கொடுமை என்ற பேரில் சிறை சென்று வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் ஒவ்வொரு முறை சிறை செல்லும்போதும் நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்வீர்கள்? உங்கள் நண்பிகளுக்கு விருந்தெல்லாம் கொடுப்பீர்களா? காவல்துறையினரை கொஞ்சம் கவனித்தால் போதும் என்று பல இடங்களில் சொல்கிறீர்களே பணமாக கொடுப்பீர்களா? வேறு விதத்தில் கவனிப்பீர்களா?

    தயவு செய்து மறைக்காமல் உண்மை சொல்லவும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களும், சந்தேகங்களும்