tag:blogger.com,1999:blog-193509723961163878.post3406413720870791961..comments2024-01-30T05:32:08.355+05:30Comments on மருமகள்: வெளிநாட்டில் இருக்கும் கணவனை "கவனிப்பது" எப்படிமருமகள்http://www.blogger.com/profile/15094375640892121763noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-193509723961163878.post-6684379446344966962010-10-27T18:50:36.165+05:302010-10-27T18:50:36.165+05:30என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்...என்ன அருமையான வலைப் பதிவுகள். குடும்பத்ததை சீரழித்து மேற்கத்தியக் கலாச்சார வழியில் இந்தியக் குடும்ப அமைப்பை வழிநடத்த இதைவிட சிறந்த ஒரு வலைப்பதிவு இருக்க முடியுமா?

வயது போன காலத்தில் நாய் படும்பாடு படப்போகும் உங்களை மாதிரியான புத்திசாலியான மருமகள்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-193509723961163878.post-67336302415654422082010-08-07T08:11:34.772+05:302010-08-07T08:11:34.772+05:30//Muthu said...
ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்...//Muthu said...

ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல. உங்கள் மனோநிலை புரிகிறது. வாழ்த்துக்கள்.//

மருமகளின் மனநிலையைப் புரிந்துகொண்ட முதல் மனிதர் நீங்கள்தான்!மருமகள்https://www.blogger.com/profile/15094375640892121763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-193509723961163878.post-24911124787645448522010-08-02T20:58:45.923+05:302010-08-02T20:58:45.923+05:30ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல. உங்கள் மனோ...ரொம்ப ஆழமா பாதிக்கப்பட்டிருப்பீங்க போல. உங்கள் மனோநிலை புரிகிறது. வாழ்த்துக்கள்.Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-193509723961163878.post-23328679074620655962010-08-01T00:59:06.737+05:302010-08-01T00:59:06.737+05:30// Blogger Muthu said...
இதோ இன்னொரு லாலிபாப...// Blogger Muthu said...

இதோ இன்னொரு லாலிபாப்.

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4211023

கணவன் - மனைவி வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் மாமனார்-மாமியார் மீது வீட்டு வன்முறை (சரியான மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை) சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அதே டெல்லி உயர்நீதி மன்றத்தில் அதே திங்க்ரா-தான் தீர்ப்பு சொல்லியுள்ளார். மட்டுமன்றி அப்படி தீர்ப்பு சொன்ன கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டும் கொடுத்துள்ளார்.

லாலிபாப் சப்பக்கொடுப்பதில் திங்ரா நிரம்ப ஆர்வம் உடையவராக தெரிகிறார் போல. //

உங்களின் கருத்திற்கு நன்றி.

நீங்கள் சொல்வதுபோல உயர்நீதிமன்றம்வரை கணவன் போகவேண்டும். அதுவரை கணவனின் குடும்பம் நிம்மதி இல்லாமல் அலையவேண்டும். போலிஸ், வழக்கறிஞர் என்று எல்லா இடத்திலும் பணத்தைக் கொட்டி அழவேண்டும். கடைசியில் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எப்படி இருந்தால் என்ன. நஷ்டப்பட்டது கணவனும் அவனது குடும்பமும்தான். மருமகளுக்கு என்ன பெரிய இழப்பு இதில் இருக்கிறதென்று நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்?

இந்தியாவில் ஒரே ஒரு திங்கராதான் இருக்கிறார்.ஆனால் பல மருமகள்கள் இருக்கிறார்கள். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சட்டங்கள் மருமகள்களுக்கு சாதகமாக இருக்கும்வரை திங்கரா போன்ற எத்தனை நீதிபதிகள் வந்தாலும் மருமகள் கொடுக்கும் வரதட்சணைப் புகாரில் FIR பதிவானவுடன் கணவன் சிறைக்குச் செல்வதைக் கடவுளால்கூட தடுக்கமுடியாது. இது எல்லாக் கணவன்களுக்கும் தெரிந்த உண்மை. அதனால் அவ்வப்போது திங்கரா போன்ற நீதிபதிகள் கொடுக்கும் ஓரிரு தீர்ப்பைப் பார்த்து லாலிபாப் சாப்பிட்டதுபோல சந்தோஷப்படவேண்டியதுதான்.

மீண்டும் உங்கள் கருத்திற்கு நன்றி!மருமகள்https://www.blogger.com/profile/15094375640892121763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-193509723961163878.post-19993676070127926712010-07-31T09:20:48.501+05:302010-07-31T09:20:48.501+05:30இதோ இன்னொரு லாலிபாப்.
http://news.in.msn.com/nati...இதோ இன்னொரு லாலிபாப்.

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4211023

கணவன் - மனைவி வெளிநாட்டில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் மாமனார்-மாமியார் மீது வீட்டு வன்முறை (சரியான மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை) சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க இயலாது என்று அதே டெல்லி உயர்நீதி மன்றத்தில் அதே திங்க்ரா-தான் தீர்ப்பு சொல்லியுள்ளார். மட்டுமன்றி அப்படி தீர்ப்பு சொன்ன கீழ் நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு குட்டும் கொடுத்துள்ளார்.

லாலிபாப் சப்பக்கொடுப்பதில் திங்ரா நிரம்ப ஆர்வம் உடையவராக தெரிகிறார் போல.Muthuhttps://www.blogger.com/profile/06764590582413309006noreply@blogger.com